iiRide Blogs

என்ன; மின்னலை வலையில் பிடிக்கிறீங்களா?

குழந்தைகளிடம் அவ்வப்போது அறிவியல் நிகழ்ச்சிகளைப் பற்றி பேசுவது நல்லது. பெரிதாக மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியதில்லை. பிரபலமான செய்திகளைப் பேசினால் போதும். மங்கள்யான் செவ்வாயைச் சுற்றுகிறது என்கிற ரீதியில் பேசலாம். ஆனால் நம்மில்...

சிந்திக்க ஒரு சம்பவம்

பஸ்ஸில் சென்று கொண்டிருக்கையில் எனக்கு இரு ஆசனங்களுக்கு முன் ஆசனத்தில் ஒரு சிறுவன் அமர்ந்து கொண்டிருந்தான். அவனுக்கு அண்ணளவாக 12 வயது இருக்கும். பாடசாலை விட்டு வீடு திரும்பும் அவன் மிகுந்த களைப்புடன்...

கல்வியில் கரை தேடும் நாம்

என்ன சகோதரர்களே, புதுமையாக இருக்கிறதா? கடற்கரை கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆற்றங்கரை கேள்விப்பட்டிருக்கிறோம் ; இது என்ன புதிதாக கல்வியில் கரை?  என்று யோசிக்கிறீர்களா , கொஞ்சம் பொறுமையாக இருந்து இதை பாருங்கள். அதாவது சகோதரர்களே,...

விக்கல் தொல்லையா?

இன்று எம்மத்தியில் காணப்படுகின்ற பல சாதாரண நோய்களில் ஒன்றாக விக்கல் காணப்படுகிறது.பல சமயங்களில் அது குறைந்து விட்டாலும், சில சமயங்களில் அது விபரீதமாகவும் மாறலாம்.உதர விதானம் (diaphragm) -மார்பு வயிறு என்பவற்றுக்கிடையிலான சுவர்-...

மனோநிலை மாறினால்,

நவீன இவ்வுலகில் பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரையும் , அடுப்பங்கரை முதல் அரச சபை வரையும் நடைபெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பல காரணங்கள் இருந்தாலும் அவற்றில் பிராதன காரணங்களில் ஒன்றாக மனோநிலையை...

நோபல் பரிசு

நோபெல் பரிசு (Nobel Prize) அல்லது நோபல் பரிசு (பழைய வழக்கு) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும்...

கடன் கொடுத்தவர் பற்றி இஸ்லாம்

ரஸூல் (ஸல்) அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அபூகதாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; “ எவர் கியாமத்து நாளின் சிரமங்களிலிருந்து அல்லாஹ் பாதுகாப்பதை ஆசை வைக்கிறாரோ, அவர் கடனைத் திருப்பிக் கொடுக்கச் சிரமப்படுபவருக்குத்...

இதயத்துக்கு ஏற்ற உடற்பயிற்சிகள்

  உடலின் உயிர்வளித் தேவையைப் பெருக்கும் உடற்பயிற்சிகளை உயிர் வளி பெருக்கும் உடற்பயிற்சிகள் (Aerobic Exercise) என்று சொல்வதுண்டு. இத்தகைய உடற்பயிற்சிகளின் மூலமாக உடலில் உள்ள உறுப்புகளுக்குத் தேவையான உயிர்வளியைப் பன்மடங்காக பெருக்க...

கோழி குடும்பத்தோடு வாழ்ந்த காலம்!

மிக மிக வேகமாக தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும், சுய முன்னேற்றத்திலும் வளர்ந்து வருகிறோம் நாம். இந்த ஓட்டத்தில் நம்முடைய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டே வருகிறோம். இப்படி விரைவான வாழ்க்கையில் நாம் விட்டுவிட்டு வந்ததில்...

அல்லாஹ் மீது தவக்குல் வைத்தல்

இன்றைய எமது சமூகத்தில் ஒவ்வொருவரும் பல்வேறு  தேவைகள் உடையவர்களாகவும், பல்வேறு கவலைகள் உடையவராகவுமே உள்ளனர்.அந்த வகையில் ஒவ்வொருவரும் தமது தேவைகளை நிறைவேற்ற பல வழிகளில் முயற்சி செய்கின்றனர்.அவர்களில் பலர் வெற்றி பெற்றாலும் சிலர்...