நன்மையை ஏவுவதில் பெண்ணின் பங்கு

அல்லாஹ்வின்பால் அழைப்பதன் அவசியத்தை அறிந்திருக்கும் நாம் அதன் முக்கிய அம்சமான நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் பற்றி  அறிந்திருப்பது அவசியமாகும். மிக முக்கிய பணியான இந்த நன்மையை ஏவி தீமையை தடுப்பது யார்...