பிச்சைத்தொழில்

“அம்மா! தாயே! பிச்சபோடுங்களே, சாப்பிட்டு இரண்டு நாட்கள், சாப்பிட ஏதும் இல்லையா?” என்ன சகோதரரே எந்நேரமும் காதில் ரீங்காரமிடும் வசனங்களா? கேட்கும் போதே எரிச்சல் வருகிறதா? அவர்களின் கண்களில் இருந்து இப்போதே ஓடி...