அனாச்சாரங்கள் கட்டவிழ்ந்துள்ள முஹர்ரம் மாதம்

புது வருடமா? அதற்கு இன்னும் சில மாதங்கள் உள்ளனவே,இன்னும் ஜனவரி ஆரம்பிக்கவில்லையே என புதுவருடம் என்றால் அது ஜனவரி 1ஆம் திகதிதான் என்ற மனப்பதிவை ஆழ்மனதில் இன்றைய பிள்ளைகள் கொண்டுள்ளமை மறுக்கமுடியாத உண்மையாகும்...