பாடசாலைக் கல்வியும் மாணவர்களின் ஆற்றல் விருத்தியும்.

பாடசாலை என்பது மாணவர்களுக்காகவே என்று உருவாக்கப்பட்டுள்ள ஒரு நிருவனமாகும். இங்கு மாணவர்களின் நலனே முக்கியமாக கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். இன்றைய இலங்கையை எடுத்துக் கொண்டால் அதிலும் முஸ்லிம் பாடசாலைகளை நோக்கினால் நிலமை தலைகீழாகவே உள்ளது...